நீலகிரி மாவட்டம் உதகையில் நமது தமிழக குரல் செய்தியாளர் திரு. விமல் அவர்களிடம் வயநாடு நிவாரணத்திற்க்காக உதகை காந்தல் ரோகினி பகுதியை சேர்ந்த திருமதி. வதனா அவர்கள் ஒரு பெட்டி நாப்கின்கள் வழங்கினார்கள் மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்கியதற்க்கு தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment