நீலகிரி மாவட்டம், தங்காடு கிராமத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” என்பதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீரா மற்றும் லயா இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் இரண்டு நாவல் மரங்களை நடவு செய்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment