பதிவு எண் பலகை இல்லாமல் இயங்கிய வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

பதிவு எண் பலகை இல்லாமல் இயங்கிய வாகனத்திற்கு போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை



நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி சாலைகளில் பதிவு எண் பலகை பொருத்தப்படாமல் கோழி மற்றும் மீன்களின் கழிவுகளை ஏற்றிக்கொண்டு இயங்கிக் கொண்டிருந்த வாகனங்களை உதகை போக்குவரத்து காவல்துறையினர் மடக்கிப்பிடித்து அபராதம் விதித்து எச்சரித்து சில அறிவுரைகளை கூறி அனுப்பி வைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad