நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழ்நாடு கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு நிகழ்ச்சியினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அரசு அதிகாரிகளும் பலர் கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment