வன விலங்கு மனித மோதல் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும், வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும், வனப்பகுதியில் அகழி மற்றும் மின் வேலி அமைக்க வேண்டும்,வன விலங்குகளுக்கு தேவையான உணவு வகைகளை வனத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் சேரம்பாடி சார்பாக 04-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிமுதல் சேரம்பாடி பஜாரில் நடைபெற உள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்வதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment