வயநாடு நிவாரணம் கன்னேரிமுக்கு யுகேஷ் வழங்கினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

வயநாடு நிவாரணம் கன்னேரிமுக்கு யுகேஷ் வழங்கினார்.


வயநாடு மக்களுடன் தமிழக குரல் நீங்களும் இணையலாம் என்று நமது தமிழக குரல் முன்னெடுத்த வயநாடு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வுக்காக 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு ஹட்டியை சேர்ந்த திரு. சரவணன் திருமதி. பிரியா ஆகியோரின் மகன் திரு. S. யுகேஷ் மற்றும் தின்னியூர் திரு. செந்தில் ராமகிருஷ்ணன் ஆகியோர்  

தங்களின் பங்களிப்பாக

*பிஸ்கட் 

*டீ தூள்

*லைட்டர்

உள்ளிட்ட பொருட்களை தமிழக குரல் நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் திரு. K .A. கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் கோத்தகிரியில் நேரடியாக வழங்கினர்.

நிவாரண பொருட்கள் வழங்கிய நண்பர்கள்களூக்கு தமிழக குரல் செய்திகுழுமத்தின் சார்பிலும் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு  சார்பிலும் மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad