நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், உல்லத்தி ஊராட்சி, முத்துநாடு மந்து பகுதியில் பழங்குடி மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment