கேரளாவின் வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை மற்றும் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
நிலச்சரிவை தொடர்ந்து நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை பணிகள் மேற்கொள்வதால் சம்பவ இடத்திற்க்கு யாரும் வரவேண்டாம் எனவும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment