நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் சார்பாக வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டி நிவாரண பொருட்களை வயநாட்டிற்கு வேண்டி அனுப்பி வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment