கூடலூர் செவிலியர்க்கு ' கல்பனா சாவ்லா ' விருது வழங்கினார் முதல்வர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

கூடலூர் செவிலியர்க்கு ' கல்பனா சாவ்லா ' விருது வழங்கினார் முதல்வர்



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் சுதந்திரத் திருநாள் விழாவில், கல்பனா சாவ்லா விருதினை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் திருமதி ஆ. சபீனா அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.


வயநாடு நிலச்சரிவின்போது, துணிச்சலாக மக்களுக்கு சேவையாற்றிய நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு, துணிவு மற்றும் சாகசத்திற்காக

கல்பனா சாவ்லா விருது வழங்கி பாராட்டினார். 


தமிழக குரல் செய்திகளுக்கா கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad