நீலகிரி மாவட்டத்தில் சில வாரங்களாக கனமழை பெய்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே பல பகுதிகளில் மண் சரிவும் பெரிய பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக கேரளா மாநிலம் வழிக்கடவு-கூடலூர் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு தற்போது தமிழக கேரளா எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில் செக்போஸ்ட் மூடப்பட்டு இரு மாநில போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment