வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர் கனமழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது இதில் பல 300 ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் மண்ணிற்குள் புதைந்து தங்களது உயிரை விட்டனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நிலச்சரிவால் பல வீடுகளையும் இழந்து தினந்தோறும் பல இன்னல்களை அனுபவித்து வரும் மக்கள் மிக விரைவில் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் கண்ணீருடன் வயநாடு மக்களுக்கு வேண்டி கரம் கோர்க்கிறோம் என்று கூறி கூடலூர் அனைத்து அரசியல் கட்சியினை சேர்ந்தவர்கள் பொதுநல அமைப்புகள் பல வணிகர் சங்கங்கள் சேர்ந்தவர்கள் பொதுமக்கள் கூடலூர் நகர் பகுதியில் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment