என்றும் விலை போகாத முத்துகள் உழைப்பவன் நெற்றியில் இருக்கும் வியர்வை துளி*. *நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் இன்றைய விலைகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

என்றும் விலை போகாத முத்துகள் உழைப்பவன் நெற்றியில் இருக்கும் வியர்வை துளி*. *நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகளின் இன்றைய விலைகள்




கேரட் ரூபாய் 85 முதல் 115வரையிலும் பீட்ரூட் ரூபாய் 38 முதல் 60. வரையிலும் பீன்ஸ் ரூபாய் 30 முதல் 60 வரையிலும் முட்டைகோஸ் 15 முதல் 30 வரையிலும் முள்ளங்கி 10 முதல் 25 வரையிலும் தரணிப் ரூபாய் 20 முதல் 35 வரையிலும் சௌ சௌ ரூபாய் 15 முதல் 24 வரையிலும் R முட்டைகோஸ் ரூபாய் 20 முதல் 30 வரையிலும் இன்றைய தினத்தில் 07 08 2024 விற்பனை ஆகி உள்ளது.    


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad