நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கூடலூரில் இருந்து நாடு காணி செல்லும் நெடுஞ்சாலையில் நந்தட்டி என்னும் பகுதியில் இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். அவர் யார் என்று தெரியவில்லை TN 43X 6210 பிளஷர் ஸ்கூட்டி இந்த வாகனத்தின் எண்களோ இல்லது இந்த வாகனமும் அறிந்திருந்தால் உடனடியாக அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து கூடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தார்களை செல்லுமாறு கூற வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment