குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 August 2024

குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு



நீலகிரி மாவட்டம், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதி மொழிக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.பா அவர்கள் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C . விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad