நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த எமரால்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் முன்னாள் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆனது இன்றைய தினத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில் பள்ளியில் பயின்ற அனைத்து மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழுவினை தேர்ந்தெடுத்தனர் பின்னர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது இறுதியில் பள்ளியிலிருந்து அவர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பிற்கு ஏற்றார்போல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது பள்ளி மேலாண்மை குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியர் முன்மொழிய அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment