கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலையம் குண்டும் குழியும் மாக உள்ளதால் பொதுமக்கள் மழைக்காலங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள் எனவே பேரூராட்சி குண்டும் குழியும் உள்ள பஸ் நிலையத்தை சிமெண்ட் கலந்த கலவையை குண்டும் குழியில் போட்டுள்ளார்கள் ஆனால் மிகவும் தரமில்லாமல் போட்டுள்ளார்கள். என்று மக்கள் வேதனை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment