உதகை-மலைரயில் சேவை மீண்டும் துவக்கம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

உதகை-மலைரயில் சேவை மீண்டும் துவக்கம்.


நீலகிரி மாவட்டம் உதகை- மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில் ஹில் குரோவ் மற்றும் ஆடர்லி இடையே ஏற்பட்ட மண்சரிவை சரிசெய்யும் பணி மழையால் தாமதமானதால் ஆகஸ்ட் 6 வரை மலை ரயில்சேவை ரத்துசெய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 7 முதல் மலைரயில் சேவை மீண்டும் துவங்கியது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாபயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad