ஆடி அமாவாசை பெட்டதம்மன் கோயிலில் சிறப்பு பூஜை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

ஆடி அமாவாசை பெட்டதம்மன் கோயிலில் சிறப்பு பூஜை.



ஆடி அமாவாசை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் நெடுகுளா பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் ஒரு குழுவாக காரமடை அருகே உள்ள பெட்டதம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர்.அன்னதானம் நடைபெற்றது பக்தர்கள் கோயில் வளாகத்தில் பேண்டு இசைக்க படுகர்களின் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர் நீலகிரியில் இருந்து பல பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad