ரூபாய் 200 க்கு ஏலத்தில் கேரட் விற்பனை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

ரூபாய் 200 க்கு ஏலத்தில் கேரட் விற்பனை.


நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் மருத்துவ குணம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது என அனைவருக்கும்  விழிப்புணர்வு ஏற்பட்டதாலும் வரத்து குறைவாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு கேரட்டை ஏலத்தில் எடுக்க குவிந்ததால் இன்று மேட்டுப்பாளையம் மண்டி  ஏலத்தில்  நீலகிரி கேரட் ரூபாய் 200 க்கு விற்பனையானது விவசாயிகளிடம்‌ மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மற்றும் ஏலம் எடுத்த வியாபாரிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad