நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாண்புமிகு தமிழக முதல்வரின் காணொலி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெறும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மானவ மாணவியர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்
தமிழக குரல் செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் விமல் மற்றும் தமிழக குரல் இளைய தள செய்தி பிரிவு
No comments:
Post a Comment