நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஒன்றியம் மற்றும் பேரூர் கழகத்தின் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் ஆகஸ்ட் 29 வியாழன் அன்று கோத்தகிரி லூக்ஸ் பேரிஷ் ஹாலில் நடைபெற்றது.
தி.மு.க. நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. பா.மு. முபாரக், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன், கோத்தகிரி ஒன்றிய செயலாளர் திரு. நெல்லை கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உறுப்பினர்கள் தங்கள் நிறைகுறைகளை கூறினர் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துறையாடல் நடைபெற்றது. ஏராளமான உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment