நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி பகுதியில் 2024. நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை கண்டித்தும் நீட் தேர்வை இரத்து செய்ய வலியுறுத்தியும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக நேற்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14 கண்டன ஆர்ப்பாட்டம் விளக்கங்கள் என்னென்னவென்றால் கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கிறோம் ஆர்ப்பாட்டம் இது ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசை கண்டித்து மறுமலர்ச்சி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் புறக்கணிப்பு தமிழ்நாடு புறக்கணிப்பு, ஒரு பைசா கூட நீதி ஒதுக்காத ஒன்றிய பாஜக அரசே மோடி அரசே நியாயம் தானா நீதி தானா நிதி ஒதுக்கீடு செய் நிதி ஒதுக்கீடு செய் இயற்கை பேரிடர் நிவாரணமாக 37 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக ஒதுக்கீடு செய் என்று பல கோஷங்கள் எழுப்பி ஏடிசி பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment