நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (12-08-2024) நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சார்பாக போதை ஒழிப்பு பேரணி நடத்தப்பட்டது இந்த போதை ஒழிப்பு பேரணி ஆனது உதகை ஏடிசி பகுதி அருகே உள்ள காபி ஹவுஸ் பகுதியில் தொடங்கியது இந்த பேரணியில் மாணவ மாணவிகள் பலர் பெரும் திரளாக கலந்து கொண்டு போதையை ஒழிப்போம் போதையை ஒழிப்போம் என்று கோஷமிட்டு மற்றும் போதை ஒழிப்போம் என்ற பதாகையுடன் ஊர்வலமாக சென்றனர் இந்த ஊர்வலத்தில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டு போதை ஒழிப்பு பேரணியை சிறப்பாக வழி நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment