நீலகிரி மாவட்டத்தில், உலக இளைஞர் தினத்தினை முன்னிட்டு, எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ. ஆ.ப மற்றும் அரசு அதிகாரிகள் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment