கோத்தகிரி பேருராட்சிக்கு உட்பட்ட 6 வார்டு டானிங்டன்பகுதியில் உள்ள நடைபாதையின் (நேதாஜி நகர், ரைபிள் ரேஞ்ச், ராம்சந்த், முல்லை நகர், செல்லும் பிரதான சிமென்ட் சாலை) முகப்பு பகுதி மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் அந்த நடைப் பாதையில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்..இது குறித்து புகார் அளித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படாதனால் அப்பகுதி பொதுமக்கள் தாங்களகவே சொந்த செலவில் சீரமைத்துக்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment