நீலகிரி மாவட்ட தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம்
மக்களுக்காக அறக்கட்டளை,
யாதும் ஊரே யாவரும் கேளிர் அறக்கட்டளை, விடியல் தன்னார்வ அமைப்பு நல் உள்ளம் அறக்கட்டளை ஆகியவை இணைத்து வயநாடு நிலசரிவால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்
இந்த மக்கள் பணியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நல்உள்ளங்கள் ரகு மற்றும் பிரேம் ஆகியோரும் இணைந்தனர் ,
நல்மனங்கள் உதவியோடு வயநாடு பகுதி மக்களுக்கு மளிகை பொருட்கள் இயற்கை பேரிடரின் போது மக்களுக்கு பக்கபலமாய் நின்று தூயரில்உள்ள மக்களுக்கு பாலமாய் நின்று மிகசிறப்பாக மக்கள் பணி செய்துவரும் நீலகிரி சேவா பாரதி அமைப்பினரிடம் நிவாரண பொருட்கள் மக்களுக்காக அறக்கட்டளை நிறுவனர் தலைவரும் தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கம் மாநில துணை தலைவரும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில துணை தலைவருமான தமிழ்வெங்கடேசன் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்க பட்டன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment