நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், முன்னிலையில் அரசுத்துறை அதிகரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment