நீலகிரி மாவட்டம் உதகை தொட்டபெட்டா காட்சிமுனை கடந்த ஒருவாரகாலமாக டோல்கேட் பணிநடைபெற்றதால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை இந்த நிலையில் பணிகள் நிறைவடைந்ததால் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment