ஆடி கடைசி வெள்ளிகிழமை முன்னிட்டு கோத்தகிரி அருள்மிகு அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று 16-08-2024 ஆடி 5 ஆம் வெள்ளிக்கிழமை அபிஷேக அலங்கார பூஜை,
வரலக்ஷ்மி விரதம் திரு விளக்கு பூஜை அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது இன்று அழகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் பக்த்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்த்தர்கள் திரலாக கலந்து கொண்டார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment