நீலகிரி - ஆடி கடைசி வெள்ளி கோயில்களில் சிறப்பு பூஜை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

நீலகிரி - ஆடி கடைசி வெள்ளி கோயில்களில் சிறப்பு பூஜை.



நீலகிரி மாவட்டத்தில் ஆடிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஆன இன்று கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விளக்குபூஜை மாங்கல்யபூஜை சிறப்பு கூழ் போன்ற அம்மனுக்கு சிறப்புபூஜை நடத்தி ஏராளமான பெண்கள் கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றனர். இந்த வருடம் ஆடி மாதத்தில் ஐந்து வெள்ளிக்கிழமைகள் வந்தது பெண் பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad