மிளிதேனில் 78 வது சுதந்திர தினவிழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 August 2024

மிளிதேனில் 78 வது சுதந்திர தினவிழா.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மிளிதேன் ஹட்டியில் இந்திய சுதந்திரத்தின் 78 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மிளிதேன் சமுதாய கூடம் முன்புறம் திடலில் கூடிய மிளிதேன் ஹட்டி ஆண்களும் பெண்களும் ஒன்று திரண்டு தேசப்பிதா மகாத்மாகாந்தி படத்திற்க்கு மரியாதை செய்து தேசிய கொடியேற்றி கொடிக்கு  மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி 78 வது இந்திய சுதந்திர தினத்தை விழாவாக கொண்டாடி வாழ்த்துக்களை பரிமாறி மகிழ்ந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad