கோத்தகிரியில் விழிப்புணர்வு ஊர்வலம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 August 2024

கோத்தகிரியில் விழிப்புணர்வு ஊர்வலம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் போதைப்பொருள் மறுப்பு விழிப்புனர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புனர்வு ஊர்வலம் நடைபெற்றது 



ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கோத்தகிரி மார்க்கெட் திடலில் திரண்டு போதை மறுப்பு உறுதிமொழியேற்றனர் பின்னர் டவுனின் முக்கிய பகுதிகளின் வழியாக போதை மறுப்பு விழிப்புணர்வு பிரச்சார பதாகைகளை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. ஜெயமுருகன் அவர்களின் ஆலோசனைபடி கோத்தகிரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. பதி அவர்கள் தலைமையில் காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad