நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் மேட்டுப்பாளையம் ஏல கமிஷன் மண்டியில் இன்று நடைபெற்ற ஏலத்தில் கேரட் ரூபாய் 140 முதல் 170 க்கு ஏலத்தில் விற்பனை ஆனது ரூபாய் 170 க்கு கேரட் விற்பனையானது நீலகிரி விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment