கிடங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 29 August 2024

கிடங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர்



 நீலகிரி மாவட்டம், எடப்பள்ளி ஊராட்சி இந்திராநகரில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்  K ராமசந்திரன் அவர்கள், விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 

நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C  விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad