நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் K. ராமச்சந்திரன் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ரூ.27.01 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தனர் மற்ற அதிகரிகளும் உடன் இருந்தார்கள்..
தமிழக குரல் இணைதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment