நீலகிரி மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்ல ஆயுதப்படை பிரிவிலிருந்து வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனை நேற்று காலை 27 8 2024 நேற்று செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என் எஸ் நிசா இ கா பா அவர்கள் ஆயுதப்படை காவலர்கள் 120 குடியிருப்பான புதுமந்து என்னும் பகுதியில் அமைந்திருக்கும் காவலர் குடியிருப்பில் இன்று துவக்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment