உதகை நகருக்கு மாற்று பாதை அமைக்க 12.04.2022 அன்று நிதிநிலை அறிக்கையில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2024-2025ன் கீழ். 81.00 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment