கோத்தகிரியில் அறுந்து கிடந்த மிண்கம்பியால் கூட்டடா அரசு பேருந்து ஓட்டுநர் திரு பிரதாப் அவர்கள் இன்று காலை ஆறு மணி அளவில் மின்சாரம் தாக்கிஅகால மரணம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணம் செய்த பயணாளிகள் உயிர் தப்பினார்கள் பின்னர் பேருந்தின் ஒட்டுநரின் உடலை பிரேத பருசோதனக்கு கோத்தகிரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியார் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment