போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 August 2024

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி



நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகியோர் உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுடன் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலை வகித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad