நீலகிரி மாவட்டம் உதகையில் சிறுவர் மன்றத்தில் இன்று மிஸ்டர் மிஸ்டர் நீலகிரி மற்றும் மிஸ்டர் தமிழ்நாடு என்ற பாடி பில்டர்ஸ் போட்டியானது உதகையில் முதல் முறையாக நடைபெற்றது.
போட்டியினை நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர் கூட்டமைப்பு தலைவர் ஜி சுரேஷ் ரமணா அவர்கள் மற்றும் தொழிலதிபர் முகமது ஷேக் அவர்களும் மற்றும் சாதிக் அலி எஸ் பாபு பாடி பில்டர்ஸ் பயிற்சியாளர் அவர்களும் குத்து விளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர் போட்டிக்கான ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட பாடி பில்டர் செயலாளர் திரு மோனிஷ் அவர்களும் அவரது துணைவியார் அவர்களும் மற்ற நிர்வாகிகளும் சிறப்பான முறையில் நடத்திக் கொடுத்தனர்..
நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக சீனிவாசன்
No comments:
Post a Comment