நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், ஒரு செல்போன் கடையில், வாடிக்கையாளர் கொண்டு வந்த *செல்போனின் பேட்டரி, உப்பி இருந்த நிலையில்* , அதை மாற்றுவதற்காக திறந்தபோது, எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து சிதறியது.
இதில் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன், கடையின் உரிமையாளர் தப்பினார்
இனிவரும் காலங்களில் பொதுமக்கள், அவர்களது செல்போனின் பேட்டரி, உப்பிய நிலையில் இருந்தால், *அதை உடனடியாக மாற்றி பயன்படுத்தினால்* , பெரிய அசம்பாவிதங்களில் இருந்து தப்பிக்கலாம் எனவும், *பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக, எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என,* இந்த செய்தி அனுப்பப்படுகிறது என தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment