நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறியிருப்பது என்னவென்றால் நாளை 17ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதன்படி ஊட்டி துணை மின் நிலையம் ஊட்டி நகரம் பிங்கர் போஸ்ட் காந்தல் தமிழகம் இல் பங்க் கோடப்மந்து முள்ளிக்கொரை சேரிங் கிராஸ் பாம்பே கேஸ்டில் கேத்தி நொண்டி மேடு தலையாட்டி மந்து இத்தலார் மற்றும் எம் பாலாடா.
கோத்தகிரி துணை மின் நிலையம் சேர்ந்த இடங்கள் --கோத்தகிரி கண்டட்டி கப்பட்டி உல்லத்தி குண்டாடா ஒரசோலை நாரகிரி நேர் கொம்பை கண்ணேரி முக்கு தட்டப்பள்ளம் குஞ்சப்பண்ணை கொணவக்கரை தேனாடு திம்பட்டி அரவேனு பேரகனி, கேர் பெட்டா மினிதேன். மற்றும் ஒன்னட்டி துணை மின் நிலையம் சேர்ந்த இடங்கள், பங்களா பாடி கடினமாலா கெங்கரை கூட்டாடா கீழ்கோத்தகிரி, தாள முக்கு, சோலூர் மட்டம் தேனாடு கைகாட்டி நட்டக்கல் ஒன்னட்டி கோயில் மட்டம் குள்ளங்கரை செம்மனாரை மஞ்சமலை காலனி. கெரடா மட்டம் துணை மின் நிலையம் சேர்ந்த இடங்கள். கெரடா மட்டம் கோடநாடு ஈனாடா அண்ணாநகர் காந்திநகர் நெடுகுலா கர்சன்.
கட்டப்பட்டு துணை மின் நிலையம் சேர்ந்த இடங்கள்-- ஒரசோலை பெஸ்ட் புரூக் பாக்கியநகர் கக்குச்சி திருச்சிக்கடி அஜ்ஜூர் கட்டப்பட்டு நடுஹட்டி இடுஹட்டி கெந்தொரை கூக்கல் கூக்கல் தொரை தொரையட்டி கடநாடு தூனேரி கொதுமுடி எப்பநாடு சின்ன குன்னூர் அணி கொரை டி. மணியட்டி பில்லிக் கொம்பை பையங்கி கலிங்கனட்டி மசக்கல்.
ஜெகதளா துணை மின் நிலையம் சேர்ந்த பகுதிகள்--அருவங்காடு குன்னூர் பர்லியார் வண்டி சோலை சின்க் காரா வெலிங்டன் புரூக் லேண்ட் ஆர்டர்லி பெட்போர்டு சிம்ஸ் பார்க் இளித்தொரை ஒசஹட்டிஉபதலை எடப்பள்ளி மவுண்ட் பிளாசாண்ட் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கூறியுள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment