நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர மின் வழித்தட பராமரிப்பு காரணமாக ஆகஸ்ட் 17 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும் என வட்டார மேற்பார்வை பொறியாளர் திரு. சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். ஆகவே பொதுமக்கள் அதற்கு ஏற்றார் போல் தங்கள் பணிகளை திட்டமிட்டுக்கொள்ள தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


No comments:
Post a Comment