நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் ஆய்வு அதிகாரிகள் உடன் இருந்தார்கள் தொரப்பள்ளி நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் குறித்து , நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment