நீலகிரி மாவட்டத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மலைரயிலின் மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் சேவை ஹில்குரோவ் முதல் ஆடர்லி இடையே ஏற்பட்ட மண்சரிவை சீர்செய்யும் பணி நிறைவடையாததால் ஆகஸ்ட் 2 வெள்ளி மற்றும் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது .
ஆனால் மழைகாரணமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவை சரிசெய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் ஆகஸ்ட் 6 செவ்வாய் வரை மலை ரயில் சேவை ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment