அகில இந்திய காங்கிரஸ் கோத்தகிரி வட்டார தலைவர் *திரு. சில்லாபாபு* அவர்களின் ஒருங்கிணைப்பில் *வயநாடு நிவாரணத்திற்கு*
* 50 மூட்டை அரிசியும்.*ஒன்றரை லட்சம் மதிப்புள்ள துணி பொருட்களும்.வழங்கியமைக்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தது.
நீலகிரி காங்கிரஸ் கமிட்டிவெளியிட்ட வாழ்த்துச்செய்தி
மாவட்ட செயலாளர் ஜேபி லியாகத் அலி,ஜக்கனாரை A.ராஜு ஓ.பி.சி மாவட்ட தலைவர்,J.காரி ஓ.பி.சி மாவட்ட துணை தலைவர்,சீலக்கண்ணன் ஓ.பி.சி மாவட்ட செயலாளர்,ஓடேன் ரவி வட்டார துணைத் தலைவர்,வேலுச்சாமி நகர தலைவர்,பெல்லி சோளக்கரை,தங்கராஜ் கன்னேரிமுக்கு,கேசவன் கோத்தகிரி,மணி கப்பட்டி,சந்திரன், சண்முகம் மரல கம்பை, டீச்சர் சாந்த் , கஜேந்திரன், ஜார்ஜ், ரவி,மற்றும் முபாரக் ஆசாரத்தின்ஆகியோர் வட்டாரத் தலைவர் சில்லாபாபு அவர்களுடன் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டதற்கு நீலகிரி காங்கிரஸ் கமிட்டி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். என நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வாழ்த்து கூறியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment