நீலகிரி மாவட்டத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பல ஹட்டிகளில் கோயில் உள்ளது. வடமாநிலங்களில் நடைபெறுவதை விட அதிகமாக கிருஷ்ணர் ஜெயந்தி திருவிழா உரியடி விழா என நூற்றாண்டுகளை கடந்து வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 26 திங்கட்கிழமை கிருஷ்ணர் ஜெயந்தி விழா நடைபெறுவதால் தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment