நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம்(NCMS) மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு விற்பனை நிலையத்தில் ஆகஸ்ட் 3 சனிக்கிழமை அன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே விவசாயிகள் அதற்கேற்றார் போல் ஏற்பாடு செய்துகொள்ளவும்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment