நீலகிரி மாவட்டத்தில் இளம் படுகர் சங்கம் (YBA) நிறுவன தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன உயர்திரு. மாஸ்டர் மாதன் ஐயா அவர்கள் கடந்த 26.7.2024 அன்று காலமானார். ஐயா அவர்களுக்கு இளம் படுகர் சங்கத்தின் சார்பிலும் சமுதாயத்தின் சார்பிலும் இரங்கல் கூட்டம் வரும் 4.8.2024 ஞாயிறு அன்று உதகை YBA அரங்கில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள YBA சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment